Article Category List

In Update

Star InactiveStar InactiveStar InactiveStar InactiveStar Inactive
 
*ஸ்ரீ குருராஜோ விஜயதே!*. இக்கட்டான சூழ்நிலையிலும், *இம்முறையும் எனது மலேஷிய - சிங்கப்பூர் பயணம்* ஸ்ரீ ஹரி வாயு குருவின் அருளால் *சிறப்பான வெற்றி பெற்றது என்றாலும்*, இதற்கு ஏற்பாடு செய்தவரின் *"தன்னலம் கருதாத" பொதுநல நோக்குதான் மிகப்பெரிய காரணியாக இருந்தது* என்பதே *"உண்மை."*. அப்படிப்பட்ட இவரைத்தான் *இந்த you tube உரையில் காணப்போகிறோம்.* *"குருராஜர் இருக்கிறார், அவரது கருணை அபரிமிதமாய் இருக்கிறது, தைரியமாய் புறப்பட்டு வாருங்கள்"* என்பதே கீழ்க்கண்டவர்களின் *எண்ணமாகவும், அறிவுறுத்தலாகவும்* இருந்தது. சிங்கப்பூர் *திரு.ஜெயசந்திரன்*, *திரு.தங்கராஜ்*, கோலாலம்பூர் *திரு.ராஜ்யோகன் பிள்ளை*, தாமன் சந்தோசா *திரு.துரை*, பினாங்கு *திரு.மோகன்*, பட்டர் வொர்த் *திரு.சந்திரசேகர்*, *திரு.விஜய்*, ஈபோ *திரு.கணேஷ்*, புக்கிட் ப்ருந்தோங் *திரு.வாசன்*, தான் மட்டுமல்லாது *தனது குடும்பத்தோடு குருராஜ பக்தியில் மூழ்கித் திளைக்கும் திரு.ராஜலிங்கம்*, தன் தாயாரைப் போன்று என்பதை விட *தாய் எட்டடி என்றால் குட்டி பதினாறு அடி* என்பார்களே, அதற்கு இலக்கணமான ஜோகூர் *விமலா தேவி* என இன்னும் பலரைக் குறிப்பிட்டுக் கொண்டே செல்லலாம். இவர்களோடு கூட *மிக "பலமாக" எனை அழைத்து,* "ஸகல ப்ரதாதா" பயணத்திற்குப் *"பாலமாக" இருந்தவரைத்தான்* நாம் இதிலே *பார்க்கப் போகிறோம்.*. என் மனதிற்குகந்த *"மலேஷிய மந்த்ராலய"* ஸ்தாபகர் *திரு.முனியாண்டி* ஸ்ரீ ராகவேந்திரரை *"தாயாக"* வழிபடுவார். இங்கோ, *ஒரு "தாயினால் துவங்கப்பட்டு" இன்று "ஆல்போல் தழைத்து" பலருக்கும் "நிழல்தரும் தருவாக" இருப்பவரைத்தான் இந்த "ஸகல ப்ரதாதா" you tube உரையில் காணப்போகிறோம்.* மிக *பிரமாண்டமாக அமைந்துள்ள அந்த தலத்தைக் காண you tube linkஐத் தொடுங்கள்!.* இதுவரை *subscribe செய்யாதிருந்தால் செய்யுங்கள்!*. கூடவே அந்த மணியையும் *தொடுங்கள்.!* குருராஜரின் *அருளிற்குப் பாத்திரராகுங்கள்!*. அன்புடன் *"ஸாரஸ்வத ரத்னா"* *அம்மன் சத்தியநாதன்*.

About Sepakat

Sepakat is a small international development organisation with a strong focus on peoples – empowering comunity to create positive change in their own lives, in their children’s lives, and in their communities. In addition, our organization is always helping the welfare of the community, children and the disabled people.

313906
Today
Yesterday
This Week
Last Week
This Month
Last Month
All days
50
2222
14727
280887
74086
40501
313906

Your IP: 3.236.247.213
2024-03-29 05:52

Sepakat Upcoming News / Info

Dear Visitor, please always check here.
Sepakat Upcoming News / Info

...